Monday, May 25, 2026

டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியில் கடந்த ஐந்து பொதுத் தேர்தல்களுக்கு மேலாக, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளிட கூடாது என்று திமுக எச்சரிக்கை என தகவல்…….

 டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியில் கடந்த ஐந்து பொதுத் தேர்தல்களுக்கு மேலாக, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளிட கூடாது என்று திமுக எச்சரிக்கை என தகவல்…….

-——————————————————— டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியில் கடந்த ஐந்து பொதுத் தேர்தல்களுக்கு மேலாக, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் திரு ஜே வி சி ஸ்ரீராம்.. இவர் இதுவரை சொல்லி வந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை சரியாக இருந்திருக்கின்றன. கடந்த ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் முடிவாகட்டும், பீகார் ஆகட்டும், ராஜஸ்தான் ஆகட்டும் என அவரது கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி பிடிப்பார், அசாம் மாநிலத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும், கேரளாவில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும், பாண்டிச்சேரியில் NDA கூட்டணி வெற்றி பெறும், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என அவரது கருத்து கணிப்பு முடிவுகள் வந்துள்ளது இவ்வாறான விவரங்களுடன் அவர் தன்னுடைய தேர்தல் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் வெளியிட முயன்ற போது டைம்ஸ் நவ் அதற்கு மறுத்து, தமிழ் நாட்டின் கருத்து கணிப்பு எண்களை மாற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டதால் அவர் முடியாது என இன்னொரு தொலைக்காட்சியை அணுகியபோது அந்த தொலைகாட்சி நிர்வாகம், இன்னொரு மாநிலத்தின் தேர்தல் கருத்து கணிப்பு எண்ணிக்கையைமாற்ற வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதால் தனது கருத்து கணிப்பை X வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் திரு JCV ஸ்ரீராம் .. அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என அவரது கருத்துக்கணிப்பில் கூறப்படும் காரணிகளில் மிக மிக முக்கியமானது விஜய் பெறும் வாக்குகள் தான்.. விஜய் பெறும் வாக்குகள் நிச்சயம் திமுக கூட்டணியை பாதிக்கும் என அவர் தரவுகளோடு இந்த கருத்துக்கணிப்பில் சொல்கிறார்.. தமிழ்நாட்டில் சுமார் , 2,30,729 நபர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியிருக்கிறது. இதை மிகப் பெரிய சர்வே எனலாம்.. அதிமுக கூட்டணி - 40.1% to 41.2% தொகுதிகள்: 131 - 150 தொகுதிகள் திமுக கூட்டணி - 3 6.1% to 41.2% ெதாகுதிகள்: 80 - 101 தொகுதிகள் த வெ க - 15.2 % - 1 6.1% தொகுதிகள் 2 - 4 தொகுதிகள் . சுமார் ரெண்டு லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் களப்பணி செய்து எடுத்த கருத்துக்கணிப்பினை கூட வெளியிட விடாமல் அந்த ஆங்கில தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் இங்கு பேசப்பட வேண்டும், திரும்பவும் சொல்கிறேன், இந்த முறை அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆச்சரியமான வெற்றியை பெறும். சவாலுடன் கூறுகிறேன்.. களம் அப்படித்தான் இருக்கிறது இன்னும் அதன் வீரியம் அதிகரிக்கும்.. இப்படியான பத்திரிகா தரும்ம்…..

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...