இன்றைய தினம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணிமனையில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடன் NaMo செயலி மூலம் "Mera Booth Sabse Mazboot" என்ற நேரடி தொடர்பு ஏற்படுத்தும் நிகழ்வு சிறப்பாக தொடங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட நம் பாரத தேசம் முழுவதும் இருக்கும் நம் பாரதிய ஜனதா கட்சியின் பூத் முகவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் காரியகர்த்தாகள் அனைவரும் நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. அவர்களுடன் கலந்துரையாடினர். இந்த முயற்சியின் மூலம், நமது பூத் முகவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து காரியகர்த்தாக்களும் தங்கள் கருத்துக்கள், யோசனைகள் மற்றும் புதுமையான பரிந்துரைகளை நேரடியாக பிரதமரிடம் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment