Monday, May 25, 2026

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக,

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, நல்லவைகளையே நினைத்து, அவற்றை எதிர்பார்ப்பதில் தப்பில்லை. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவில், எவைகளைப் பொறுத்து இருக்க வேண்டும் என்பதில் தான் வித்தியாசம் தேவை. வாழ்க்கையில் இது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவது மனித இயல்பு. நடந்தால் சந்தோஷம். நடக்காவிட்டால் அதற்கு மாற்று என்ன யோசிக்க வேண்டும். எனக்கு இதைச் செய்ய விருப்பம் என்பதும் என்னால் இதைத் தான் செய்ய இயலும் என்பதும் வேறு வேறானவை. ஆசை, எதிர்பார்ப்பு இருக்கலாம்.. கூடவே யதார்த்தமும், இது இல்லாவிட்டால் வேறு என்ன என்ற மாற்றும் மனசில் தயாராக இருப்பதும் நல்லது...




No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...