Monday, May 25, 2026

#பாஜகதேர்தல்அறிக்கை

 #பாஜகதேர்தல்அறிக்கை

#BJPManifesto வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை நாளை (15-4-2026)வெளியிடப்பட உள்ளது.! பல்வேறு முக்கியமான அம்சங்கள் நிறைந்த இந்த அறிக்கை தமிழக முழுமையையும் கணக்கில் கொண்டு தொகுதிவாழ் மக்களின் தேவைகள் குறைபாடுகள் எனப்பல்வேறு கேட்பு மனுக்கள் விசாரணைகள் அவற்றின் மீதான ஆய்வுகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எங்கள் பாரதிய ஜனதாக்கட்சியின் மாநிலத்தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கான தேர்தல் பணிகளைச் செய்ய இருக்க வேண்டி இருப்பதால் இந்த அறிக்கை வெளியிடப்படும் நாளில் நான் சென்னையில் தயாரித்த குழு உறுப்பினராக இருக்க இயலாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையை கவனமாகப் படித்து மக்கள் தங்கள் நலன்கள் குறித்துச் சிந்தித்து இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக இணைந்திருக்கும் என்டிஎ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்







No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...