தமிழினத்தை
அழித்ததில் பெரும் பங்குவகித்த தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழக கருணாநிதி ஸ்ராலின் அரசிடம் கேயேந்தி பிச்சை கேட்கும் கல்விச்சேவை பொறுப்பாளர் பார்த்திபன். திராவிட முன்னேற்ற கழக ஸ்ராலின் அரசாங்கம் தனது அரசியலை தக்கவைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக அயலகத் தமிழர் மாநாடு ஒன்றை நடாத்திவருகிறது. இந்த மாநாட்டுக்கு எங்களுடைய பெருந்தலைவர் ஜயா பாத்திபன் கல்விச்சேவைப்பணத்தில் 2024, 2025 ஆண்டுகளில் கலந்துகொண்டிருக்கிறார். பாத்திபன் ஜயா போய்வருவதற்கான போக்குவரத்து தங்குமிடம் , உணவு , பிறசெலவு என முழுச்செலவினையும் கல்விச்சேவை நிர்வாகம் வழங்கியிருக்கிறது. பலருடைய கையை காலை பிடித்து ஒரு மாதிரி மேடையேறிய பாரத்திபன் ஜயா அரச அங்கீகாரத்தோட அரசாங்கம் தமிழ் மொழியை நடாத்துவதாகவும் அரச அங்கீகாரத்தோட ILC நிறுவனம் பட்டபடிப்பினை நடாத்துவதாகவும் பச்சை பொய்களை அவிட்டுவிட்டிருக்கிறார். (வீடியோ பதிவு இணைக்கப்பட்டிருக்கிறது) இதைவிட உயர்கல்வி வசதிகளை செய்துதரும்படி முதல்வர் ஸ்ராலின் ஜயாவிடம் பிச்சையும் கேட்கிறார். எந்த இடத்திலும் தமிழ் பள்ளிகளை நடாத்துவது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் இயங்கும் கல்விச்சேவை என்பதனை பாத்திபன் ஜயா குறிப்பிடவில்லை. பாத்திபன் ஜயாவின்ர அலட்டல் தாங்கேலாமல் அறிவிப்பாளர் கருத்தினை சுருக்கமாக தெரிவிக்குமாறு தெரிவித்து ஜயாவை மேடையில் இருந்து இறக்கியிருக்கிறார்கள். பாத்திபன் ஜயா பேசும் போது மேடையில் இருந்து கேட்பதற்கு கூட எவரும் இல்லை. முன்னுக்கு நின்டு கேட்கிற கூட்டங்கள் யார் என்பதனை நீங்களே வீடியோவில பாருங்கோ மக்களே. எமது விடுதலைப் போராட்டத்தை அழிச்சதில பெரும் பங்கு திராவிட முன்னேற்ற கழக கருணாநிதி அரசாங்கத்தையே சாரும். 2009 யுத்தம் முடிந்த கேயோடு கருணாநிதி தனது மகளான கனிமொழியினை கொழுப்புக்கு அனுப்பி மகளின் கையால் மகிந்த ராஜபக்சாவிற்கு கௌரவ நினைவுப்பரிசினை அனுப்பிவைத்தவர் கருணாநிதி. MP பாலு ஊடாக பொன்னாடை அணிவித்தவர் கருணாநிதி. தேசியத் தலைவரின் தாயாருக்கு சிகிச்சை அழிக்காமல் விமான நிலையத்தில் வைத்தே திரும்பி அனுப்பியது திராவிட முன்னேற்ற கழக கருணாநிதி அரசு. இந்த கேடுகெட்ட அரசாங்கத்திடம் போய் தமிழனின் மானத்தை அடமானம் வைக்கிறான் பரதேசி பாத்திபன். பரதேசி பாத்திபனே அரச அங்கீகாரத்தோட ILC இயங்குகிறது என்றால் தமிழ் நாட்டு அரசாங்கத்தின்ர அங்கீகாரம் என்ன மயிருக்கடா உனக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு செலவுக்கும் கள்ளக்கணக்கு காட்டி கல்விச்சேவையிடம் இருந்து பெரும் தொகை மக்கள் பணத்தை பாத்திபன் கள்ளன் பெற்றிருக்கிறான். ஆனால் தமிழ்படிப்பிக்கிற ஆசிரியர்களிற்கு சம்பளம் வழங்கதான் கல்விச்சேவையிடம் காசு இல்லை. மக்களே பாத்திபனின் நயவஞ்சக போக்கினை சரியாக புரிந்துகொள்ளுங்கள். தமிழனை எவன் எவன் கொன்று குவித்தானோ அவங்களுடன் இணைந்து எமது இனத்தை வரலாறுகளை மேலும் மேலும் அழிக்கவே பாத்திபன் சிங்கள புலனாய்வாளர்களுடன் இணைந்து வேலை செய்கிறான். இதனை புரியாதவரைக்கும் உங்கள் எல்லோருக்கும் அழிவுதான்.Monday, May 25, 2026
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment