Monday, May 25, 2026

இன்று சாத்தூரில், அன்புக்குரிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுடைய தேர்தல் பணி குறித்து மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் விவாதித்தோம்.

 இன்று சாத்தூரில், அன்புக்குரிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுடைய தேர்தல் பணி குறித்து மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் விவாதித்தோம். இதுவரை நடந்த பணிகள் இனிமேலும் நடக்கவிருக்கும் பணிகள் குறித்தும் திட்டமிடலும் கலந்து ஆலோசிப்பும் நிகழ்ந்தது!

மதியம் தொகுதியின் நிர்வாகப் பணியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்குமான அவர்களோடு நானும் சுதாகர் ரெட்டி மற்றும் பெத்து ரெட்டி மேலிட பார்வையாளர்கள் பணியாளர்களுடன் அடுத்தடுத்து பிரச்சாரத்தில் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் குறித்து வரைவுகள் எழுதப்பட்டு அங்கே உற்சாகத்துடன் பணியாளர்களின் அடுத்தகட்ட வேலைகளுக்கான பணியும் வழங்கப்பட்டது. #சாத்தூர்சட்டமன்றதொகுதி #satturelections #NainarNagendran #ksrpost



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...