Monday, May 25, 2026

*போன தேர்தல்ல வாங்குன மக்களோட

 *போன தேர்தல்ல வாங்குன மக்களோட கோரிக்கை புகார்களை எல்லாம் பெட்டியில் போட்டுட்டு கடைசியாக ஸ்டாலின் ஒரு கடிதம் போட்டாரு பாருங்க அதுல என்ன எழுதுனாருன்னு இப்பதான் தமிழக மக்களுக்கு புரிஞ்சிருக்கு அவர் எழுதி போட்டது இதுதான் அண்டாகா க்கும் அபுக்கா க்கும் இந்த பெட்டி 7 மலை 7 கடல் தாண்டி காணாமல் போகட்டும்னு எழுதி போட்டாராம்*



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...