Monday, May 25, 2026

விலை போகும் ஊடகங்கள்

 விலை போகும் ஊடகங்கள்

————————————- #ஜூனியர்விகடன் போன்ற பத்திரிக்கைகள் தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் சர்வே நடத்தி அதை விற்பனைக்கு விடுகிற விற்பனைப் பண்டமாற்றம் போல தங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வெளியிடுகிறார்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது!. இந்த விகடன் குழுமமும் இந்து ஆங்கிலப் பத்திரிக்கையும் முரசொலியைப் போலவே ஏன் திமுகவிற்கு ஒத்து ஊதுகிறார்கள் என்று தெரியவில்லை! பொதுமக்கள்தானே இந்தப் பத்திரிகைகளை வாங்குகிறார்கள்! அதன் அடிப்படையில் இவர்களுக்கு என்று ஒரு நேர்மையோ அறிவு நாணயமோ இருக்க வேண்டாமா? விலை போகும் ஊடகங்கள்!

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...