Monday, May 25, 2026

யாருக்கும் வாழ்க்கை முழுமையாக அமைந்து விட முடியாது.

 யாருக்கும் வாழ்க்கை முழுமையாக அமைந்து விட முடியாது. அப்படி ஒரு நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.. குறை நிறைகளில் சந்தோஷத்தோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.சத்தியமாய் வெளிச்சமும், இருளும், காற்றும் புழுக்கமும், தைரியமும், கோழைத்தனமும், தன்னம்பிக்கையும் மனச் சோர்வும், நிம்மதியும், உளைச்சலும் அவரவர்குள்ளே தான் இருக்கின்றன.. இதை உணராமல், உணரமுடியாமல், கோபமும் அறிவீனமும், பலவீனமும் நம்மை ஆக்கிரமிக்க விட்டு விட்டால் நஷ்டம், வேதனை..

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...