Monday, May 25, 2026

#சாத்தூர்சட்டமன்றதொகுதியில்சந்திரபாபுநாயுடுநயினாரைஆதரித்துபிராச்சாரம்

 #சாத்தூர்சட்டமன்றதொகுதியில்சந்திரபாபுநாயுடுநயினாரைஆதரித்துபிராச்சாரம்

———————————————————- சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களே, நமது வெற்றி வேட்பாளர் , திரு.நயினார் நாகேந்திரன் அவர்களின் தேர்தல் பிரச்சார பேரணியை மத்திய பிரதேஷ் முதல்வர் திரு. மோகன் யாதவ் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள், தாமரை சின்னத்தில் வாக்குகளை கேட்டு, ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் 21-04-2026 மாலை 2 மணிக்கு சாத்தூர் வருகை தருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அனைவரும் வருக! ஆதரவு தருக! நமது சின்னம் தாமரை! K.S. Radhakrishnan Incharge, Sattur Assembly Constituency #elections #தமிழகஅரசியல் #தேர்தல் #tamilnaduelections #bjp #பாஜக #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...