மானமுள்ள உ.பிஸ் யாராவது கள ஆய்வு செய்யுற அளவுக்கு சபரீசன் கட்சில என்ன பொறுப்புல இருக்கார்னு சொல்ல முடியுமா ?..இந்த சபரீசன் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்தது உண்டா, திமுக வரலாறு தெரியுமா? அரிய நாயகி புரத்தில் பிறந்து ஸ்டாலின் மகளை கைபிடித்து ஆடுவது வேடிக்கையான அரசியல்… மாங்கா மடத்தனத்தை மெச்சும் அவலம்
Monday, May 25, 2026
மானமுள்ள உ.பிஸ் யாராவது கள ஆய்வு செய்யுற அளவுக்கு சபரீசன் கட்சில என்ன பொறுப்புல இருக்கார்னு சொல்ல முடியுமா ?.
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment