Monday, May 25, 2026

நாம் செய்யும் செயலையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாத செய்கை என்பதோடு ரசனை,

 நாம் செய்யும் செயலையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாத செய்கை என்பதோடு ரசனை, திறமை, வசதி, ஆர்வம் ஈடுபாடு போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் என்பதையும் மனசில் மறக்காமல் செதுக்கி கொள்வது அவசியம். ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பதும்,, சிந்திப்பதும் நடந்து கொள்வதும் சாத்தியம் என்றால்..??!! அப்புறம் தனித்தன்மை என்பது எது?

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...