Monday, May 25, 2026

எப்படிப்பட்ட நண்பர்களை நாம் விலக்க வேண்டும்?

 எப்படிப்பட்ட நண்பர்களை நாம் விலக்க வேண்டும்? நச்சரிப்பும், எந்நேரப் புலம்பலோடும் , வெற்றுப் பிடிவாதத்தோடும் உள்ள நண்பர்களை விலக்க வேண்டும்.எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும்? அதீத அன்பை சுமையாக்காது.. ஒதுங்கும் போது, ஒதுங்கி, ஓடும் போது கூடவே வரும் நிழலாக நின்று, ஆர்ப்பாட்டம் இல்லாமல், கொட்டி முழக்காமல், வாய் வார்த்தையால் பந்தல் போடாமல், நேரில் இருக்கும் போது மட்டும் அல்லாமல், கண்களிலிருந்து மறையும் போதும், நிஜமாய், சத்தியமாய், நினைப்பாலும், மனசாலும் ஒருவருக்கொருவர் நல்லதை எண்ணுபவனே உண்மையான நண்பன்.. அவனால் தான் நம் வாழ்க்கை சிறக்கும்.




No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...