Monday, May 25, 2026

இன்றைய தினம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில்

 இன்றைய தினம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மக்கள் சந்திப்பு பிரச்சார ஒரு பகுதியாக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்ஐ ஆதரித்து மாண்புமிகு ஆந்திர பிரதேசம் முதல்வர் திரு.என சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பாஜக காரியகர்த்தாக்கள் மற்றும் மக்கள் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நம் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெற்று மக்களாட்சியை நிறுவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. #ChandrababuNaidu #NainarNagendran #sattur #bjp #Elections2026 #பாஜக #நயினார்நகேந்திரன் #சந்திரபாபுநாயுடு #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost






No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...