Monday, May 25, 2026

இன்றைய தினம் சாத்தூரில்,

 இன்றைய தினம் சாத்தூரில், குலாலர் சமுதாயத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் குலாலர் சமுதாய மக்களை சந்தித்து, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி இடுகிறார் .

அப்போது, அவர்கள் சமூகத்தின் ஆதரவை நம் தாமரை சின்னத்திற்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன். அவர்களுக்கு இருந்த கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டு அறிந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மக்களாட்சியை நிறுவிய உடன் அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் முறையான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்று Nainar Nagenthran உறுதி அளித்தார். இந்த நிகழ்சியில் நானும் கலந்து கொண்டேன். #சாத்தூர்சட்டமன்றதொகுதி #சாத்தூர்சட்டமன்றதொகுதி #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost






No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...