Monday, May 25, 2026

பெரிய பிரச்சினை, சின்ன பிரச்சினை என்று எதுவுமே இல்லை

 பெரிய பிரச்சினை, சின்ன பிரச்சினை என்று எதுவுமே இல்லை. நம்மையும் மீறி இயற்கையாகவே, விபத்தாகவோ வரும் பிரச்சனைகளைத் தவிர, பாக்கி அனைத்தையும் நாமே உண்டாக்குகிறோம்.. சின்னப் பொறியை ஊதி ஊதி பெரிய தீயாக செய்வது போல, கடுகத்தனை விஷயத்தையும் பேசி பேசி, மாய்ந்து உருகி, தவித்து படபடத்து விஸ்வரூபம் எடுக்கச் செய்து விடுகிறோம் என்பது தான் நிஜம். கொஞ்சம் நிதானியுங்கள். கொஞ்சம் யோசியுங்கள்.. நம்மால் உருவாக்கப்படுவைகளை நாமே அடக்குவதும், மறையச் செய்வதும் சுலபம். ஏனென்றால் ஆரம்ப காலத்தில் எந்த பிரச்சினையும் ரொம்ப ரொம்ப சின்னதுதான் என்பதை மறக்க வேண்டாம்..

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...