Monday, May 25, 2026

இன்றைய தினம் நம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில்

 இன்றைய தினம் நம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் (TNINNA) தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேசன் சார்பாக நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் சங்கத்தின் முழு ஆதரவு இருக்கும் என்பதை தெரிவித்தனர்.

#satturassemblyelections #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்




No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...