Monday, May 25, 2026

ஓட்டுக்கு அதிக பட்சம் ரூ 2,500 விலை கொடுத்து வாங்கும் நிலையில்…..

 ஓட்டுக்கு அதிக பட்சம் ரூ 2,500 விலை கொடுத்து வாங்கும் நிலையில்….. இது ஜனநாயகமா⁉️ஏலம் போட்டு அதிகம் ஏலம் கேட்கும் நபருக்கு எம்/எம்எல்ஏ என்ற பதவி கொடுத்து விட வேண்டிய நிலை ….தேர்தல் எதற்கு….❓

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...