Monday, May 25, 2026

தன்னம்பிக்கைக்கும், தலைகனத்துக்கும், ஒரு சிறு நூலிழைதான் வித்தியாசம்.

 தன்னம்பிக்கைக்கும், தலைகனத்துக்கும், ஒரு சிறு நூலிழைதான் வித்தியாசம். அதே சமயம் அந்த நூலிழையே பெரும் தடையாக மாறி தடுக்கி விழச் செய்யும் என்பதுதான் உண்மை. அந்த விஷயத்தை உங்கள் மனமே சுட்டிக் காட்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனதின் அறிவுரையைக் கேட்டால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளராக திகழ்வீர்கள்..

(படம்-தேர்தல் பணி இடையில் மதிய உணவு )



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...