Monday, May 25, 2026

அடிக்கிற வெயிலுக்கு இதமான குளிர்ச்சியில் #கடனா நதி.

 அடிக்கிற வெயிலுக்கு இதமான குளிர்ச்சியில் #கடனா நதி. ஆற்றின் கரையில் துணி துவைக்கும் பெரியவர், நீரில் விளையாடும் சிறுவர்கள் என கிராமத்து வாழ்வியலின் எதார்த்தமான ஒரு அழகான தருணம். இயற்கை எழில் கொஞ்சும் கீழஆம்பூர் நதிக்கரை ஓரம்.

​கடனா நதி - கீழஆம்பூர், திருநெல்வேலி மாவட்டம் Kadana River - Keelaamboor, Tirunelveli District ​📸: Photo by Sasikumar Samikan ​#kadanariver #keelaamboor #tirunelveli #nellai #naturephotography #villagebliss #tamilnadutourism #ruralindia #riversofindia #incredibleindia #villagelife #summerdays #riverbank #traditionallife #southindia #travelgram #photographylovers #scenicview #peaceful #naturelovers #nellai



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...