Tuesday, May 12, 2026

இனையத்தில் தேடி எடுத்த பாடல்

 இனையத்தில் தேடி எடுத்த பாடல் . பாருக்குள்ளே நல்ல நாடு திரைப்படம் வெளி வரவில்லை வாலியின் வலிமையான வளமையான வரிகளில் எம்எஸ்வி இசையுடன் ஓட்டுக்கு கூட மெல்லிசை மன்னர் இசை.. அமைத்து இருக்கிறாரார்

இதுவரை இந்த பாடல். யாரும் கேட்டதில்லை டிஎம்எஸ் அவர்களின் குரலில். ஓட்டு போடுங்க கொஞ்சம் பாத்து போடுங்க... என்ன ஒரு தீர்க்கதரிசனம்...❕ #elections





No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...