Tuesday, May 12, 2026

உங்களைத் துன்புறுத்துபவர் அல்லது திட்டுபவர் மீது உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள்.

 உங்களைத் துன்புறுத்துபவர் அல்லது திட்டுபவர் மீது உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். பழிச் சொல்லோ, அவதூறோ அதையே மீண்டும் மீண்டும் நினைத்து உங்களை ஏன் துன்பப்படுத்திக் கொள்கிறீர்கள் பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். வாழ்வு மிகச் சிறியது.. பகைமை என்ற விஷயத்தில் உங்கள் நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல்,வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள்..




No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...