Tuesday, May 12, 2026

சாத்தான் குளத்தில் பெலிக்ஸ், ஜெயராஜ் இருவருடைய காவல் நிலையப் படுகொலைக்குப் பொங்கி எழுந்த அண்ணன் தங்கை ஸ்டாலினும் கனிமொழியும் இப்போது எங்கே போய் ஒளிந்து விட்டார்கள்?

 சாத்தான் குளத்தில் பெலிக்ஸ், ஜெயராஜ் இருவருடைய காவல் நிலையப் படுகொலைக்குப் பொங்கி எழுந்த அண்ணன் தங்கை ஸ்டாலினும் கனிமொழியும் இப்போது எங்கே போய் ஒளிந்து விட்டார்கள்?இந்து மகாக் கடலுக்கு அடியில் போய்விட்டார்களா? இல்லை இமயமலை குகைக்கு போய்விட்டார்களா?

இல்லை வாய் அடைத்து போய்விட்டதா!? இன்னும், எத்தனை பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகல் கொலைகள், பெண காவலர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், நீதிபதிகள் மீது தாக்குதல்கள்,காவல் நிலைய மரணங்கள்!?





No comments:

Post a Comment

Mar 22