சாத்தான் குளத்தில் பெலிக்ஸ், ஜெயராஜ் இருவருடைய காவல் நிலையப் படுகொலைக்குப் பொங்கி எழுந்த அண்ணன் தங்கை ஸ்டாலினும் கனிமொழியும் இப்போது எங்கே போய் ஒளிந்து விட்டார்கள்?இந்து மகாக் கடலுக்கு அடியில் போய்விட்டார்களா? இல்லை இமயமலை குகைக்கு போய்விட்டார்களா?
இல்லை வாய் அடைத்து போய்விட்டதா!? இன்னும், எத்தனை பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகல் கொலைகள், பெண காவலர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், நீதிபதிகள் மீது தாக்குதல்கள்,காவல் நிலைய மரணங்கள்!? @vilathikulam
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment