Sunday, August 19, 2018

- மகா கவி பாரதி (கண்ணன் என் சத்குரு)

சாத்திரங்கள் பல தேடினேன் - அங்குச்
சங்கையில்லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே எனும்
ஆத்திரம் நின்றது இதனிடை நித்தம்
ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன..



#பாரதி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2018

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...