—————————————
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை என்பார்கள்;கேம்பிரிட்ஜ்,கும்பகோணம் (குடந்தை) என்பார்கள். உ.வே.சா, தியாகராஜ செட்டியார் போன்றோர் பணியாற்றிய குடந்தை அரசுக் கலைக் கல்லூரி எதிரில் காவிரி செல்வதால் கேம்பிரிட்ஜ் என அழைக்கப்பட்டது. நதியோரத்தில்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அமைந்துள்ளது.
படங்கள் ....
1.குடந்தை அரசுக் கலைக் கல்லூரி எதிரில் காவிரி பெருக்கெடுத்து ஓடும் தற்போதைய காட்சி.
2. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.
#காவிரி
#குடந்தை
#கும்பகோணம்
#Cauvey_river
#கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகம்.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2018.
No comments:
Post a Comment