திருவனந்தபுரம் மாநிலத் தலைநகராக இருந்தாலும், பரபரப்பில்லாத கிராமியச் சூழல்களை காணலாம். அமைதியான நகரம். அடுக்குமாடி வீடுகளும், மாட்டு வண்டியும் பார்க்க ரம்மியமாக உள்ளது.
#திருவனந்தபுரம்
#trivandrum
#trivananthapuram
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
2-8-2018
No comments:
Post a Comment