நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீட்டை திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College )தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது.
#Tirunelveli
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2018
No comments:
Post a Comment