Friday, August 10, 2018

கலைஞர்

பகுத்தறிவாளர்களுக்கு,மதநல்லினக்கத்தை ஆதரித்த நாத்திகர் தலைவர் #கலைஞர் இயற்கையெய்தினார்

ஆத்தீகர்களுக்கு கலைஞர் இறைவனிடம் சென்றார்.
இப்படியான பலர் பார்வை..
 Gopalan TN அவர்களின் சுவரில் மாறுபட்ட யாரோ கூறிய கருத்தையும் பார்க்கவும் நேர்ந்தது....இது ஏற்புடைய அல்ல!

‘’இப்படியும் ஒரு கதை எப்படியெல்லாம் ஆத்திகர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்ள முடிகிறது ஹ ஹா தவிரவும் இத்தகைய புலம்பலில் ஒருவித பொறாமையும் எரிச்சலும்தான் 

அமரர் கலைஞர் ஆத்திகவாதியோ?அல்லது நாத்திகவாதியோ? ஆனால் ஆண்டவன் அருளை பெற்றவர் என்பது நிச்சயம்.(பூர்வ ஜன்ம புண்ணியமாக கூட இருக்கலாம்.) மறைந்த காஞ்சி பெரியவர்களுக்கு கூட கிடைக்காத பாக்கியம் "ஏகாதசி மரணம், துவாதசி தகனம்" பதினொரு நாட்களாக காத்திரிந்து கிடைத்திருக்கிறது. ஆண்டவனை கலைஞர் ஒதுக்கினாலும், 'ஆண்டவன்' கலைஞரை "அரிய " நாளில் அழைத்துக் கொண்டார்.’’

கலைஞரை நேசித்தவர்களிடமும்,அவர் மீது எதிர் அனுகுமுறை கொண்டவர்களிடமும் மனதில் இன்று அவர் நீங்க இடம் பெற்றுள்ளார். மகிழ்ச்சி.

#கலைஞர்
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-08-2018


No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...