Friday, August 17, 2018

வாஜ்பாயீயின் " ஊஞ்சா" (உயரம்) கவிதை




------------------------------ 
இறைவா!
இத்தனை உயரம் எனக்கு
ஒரு போதும் கொடுத்து விடாதே
சக மனிதனை
தோளோடு அணைக்க இயலாத
இத்தனை உயரம்
எனக்கு 
ஒரு போதும் 
கொடுத்து விடாதே!

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...