நம்மிடமுள்ள கோளாறு;முக்கிய பிரச்சனைகளை (*Issues*) முக்கியமற்ற பிரச்சனைகளாக (*Non-issue*) ஆகப் பார்க்கிறோம். முக்கியமற்ற பிரச்சனைகளை (*Non-issues*) முக்கிய பிரச்சனைகளாக (*Issues*) கருதுகிறோம்.
இப்படியான காட்சிப்பிழைகள் தான் தகுதியற்றவர்களையும், தவறான அணுகுமுறைகளையும் நம்மை நாடச் செய்கிறது. தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை வசதியாக மறந்துவிட்டு வீணான காரியங்களில் கவனம் செலுத்துவது தான் வாடிக்கை என்றால் என்ன செய்ய...
#பொது_வாழ்க்கை
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-08-2018
No comments:
Post a Comment