Saturday, August 11, 2018

வாழ்க்கை.....

எளிமையும் 

சக்தி மிக்க வசதியானவர்களிடம்

இருந்தால் தான்

பாராட்டப்படுகின்றன.

..........

தெரியாததை தெரியாதென்று ஏற்றுக்கொள்பவர்கள் உலகில் பல விடயங்களை  நன்கு .அறிந்தவர்களாக இருப்பார்கள்!

............

போலித்தனமாக மானம் கெட்டு எப்படியும் தான் விரும்பியதை அடையவேண்டும் நோக்கம்தான் பிரதானம் என நினைக்கும் போக்கு ...

...........

காரியங்கள்,வார்த்தைகளுக்கு

வெவ்வேறு அர்த்தங்களை வாழ்க்கை அவ்வப்போது  

வழங்கிறது.

............

எல்லா வார்த்தைக்குள்ளும் வினையும் மௌனமும் உள்ளது. எல்லா மௌனதிற்குள்ளும்  வினையும் வார்த்தையும் உள்ளது.


#வாழ்க்கை


#KSRadhakrishnanpost 

#KSRpostings 

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 

11-08-2018

(படம் -மௌனமாக கங்கை நதி தீரம்)



No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".