Wednesday, August 2, 2023

#*காவேரிநீர்*

#*காவேரிநீர்*
*ஜூன் 12ல் மேட்டூர் அணை தமிழக முதல்வர் திறக்கப்பட்டது. ஆனால்*.
*கும்பகோணத்தில் பல ஆறுகளின் நிலைமை இது தான். காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு செல்லும் ஆறுகள் எல்லாம் வறண்டே கிடக்கிறது*! *குருவைக்கு ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்தோர் நிலைமை பரிதாபம் தான்*.

#காவேரிநீர்
@mkstalin @CMOTamilnadu


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...