Wednesday, August 2, 2023

#ஶ்ரீதேவி Sri Devi

#*ஶ்ரீதேவி*
••••••••••

இது 1970களில் ஶ்ரீதேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகே மீனம்பட்டி கிராமத்தில் தன்
தாய் ராஜேஸ்வரியுடன் எடுத்தப்படம்.
இவரின் தந்தை அய்யப்பனின் பிறந்ஊர். 

ஶ்ரீ தேவியின்  பெரியப்பா ராமசாமி
சிவகாசி தொகுதி எம்எல்ஏ.ஜனதா கட்சியில் இருந்தார்.இவர் , ஶ்ரீவில்லிபுத்தூர் ராமனுஜம் ( சிவகாசி நாடளுமன்ற தொகுதி ஜனதா வேட்பளார். திருமதி ஜெயலட்சுமி (காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டார்). இவர்கள் ஸ்தாபன காங்கிரஸ் இருந்த போது  எனக்கு நெருக்கம். உறவினர்கள் கூட..

ஶ்ரீ தேவியின் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும். துயரமானது. சின்ன குழந்தை காலத்தில் இருந்து பார்த்து பேசியுண்டு.  இயல்பான மரணம் மற்றும் அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு என இரு வகை.  ஶ்ரீ தேவியின் மரணம் இளங்கோயடிகளின் சிலப்பதிகாரத்தில் சொன்ன ஊழ்.




#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-8-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...