Sunday, August 6, 2023

#தமிழக - நீண்ட காலமாககிடப்பில் போடபட்ட திட்டங்கள் உரிமைகள்…மாவட்டவாரியான வட்டார பிரச்சனைகள் அடங்கிய நூல். Readyreckoner of Tamilnadu issues and projects.

#தமிழக - 
நீண்ட காலமாககிடப்பில் போடபட்ட திட்டங்கள் உரிமைகள்…மாவட்டவாரியான வட்டார பிரச்சனைகள் அடங்கிய நூல்.
Readyreckoner of Tamilnadu issues and projects. 
—————————————
நீண்ட காலமாக கிடப்பில் போட பட்ட தமிழக திட்டங்கள், உரிமைகள், மற்றும் மாவட்ட வாரியான பல வருடங்களான வட்டார அறிந்த, இதுவரை அறியப்படா பிரச்சனைகள் என உரிய தரவுகள், புள்ளி விபரங்களோடு எனது 600 -700 பக்க  நூல் அக்டோபர் மாதம் உரிய - நல்ல நிகழ்வில் வெளியிடப்படும். இப்பணிக்கு பயணங்கள், சந்திப்புக்கள் கடந்த 10 ஆண்டுகள் ஆகி விட்டது. வேறு சூழலில் இந்த நூலை தாமதம் ஆகிவிட்டது.
It will  be ready reckoner of Tamilnadu issues and projects 
A
1. உலகம் உஷ்ணமாகிறது
2. சுற்றுச் சூழல்
3. தொழிற்கூடங்கள்
4. வைகை ஆற்றில் குப்பை கொட்டுதல்
5. கருவேல மரங்கள்
6. தொடர் விபத்துகள்
B
1. தமிழகத்தின் 338 கிராமங்கள் எங்கே?
2. நெருக்கடியில் காங்கேயம் காளைகள்
3. தமிழகத்தில் சதுப்புநிலக் காடுகள் குறைந்துவிட்டது
4. விவசாயம்
C
1. திராவிடப் பல்கலைக்கழகம்
2. தமிழ் நாடு கல்வி
3. வருகிறது இணையவழி கல்வி முறை
4. அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து: ஏன் தவிர்க்கிறது தமிழக அரசு?
5. கருங்குளம் பறவைகள் சரணாலயம்
6. கச்சத்தீவு
7. இந்தியப் பெருங்கடல்
8. பாம்பன் பாலம்
D
1. கிருதுமால் நதி
2. நதிநீர்
E
1. வள்ளியூரில் சர்வதேச விமானதளம் அமைத்தல
2. விமான நிலையங்கள்
3. தூத்துக்குடி விமான நிலையம்
4. மதுரை விமான நிலையம்
5. சோழபுரம், உளுந்தூர்பேட்டை, செட்நாடு,கோவில்பட்டி, கயத்தாறு விமான நிலையங்கள்
F
1. துறைமுகங்கள்
G
1. நீதிமன்றங்கள்
2.  நீதிமன்றங்கள்
3. உயர் நீதிமன்றத்தில் தமிழ்
H
1. எய்ம்ஸ்
2. மதுரை எய்ம்ஸ்
I
1. மணவாளக்குறிச்சி மணல் ஆலை
2. சிவகங்கை கிராஃபைட் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை
3. நெசவு தொழில் மற்றும் பணியன் ஆலை
4. செய்யூர் மின் உற்பத்தி திட்டம்
5. நெய்வேலி என் எல் சி
6. கோவை அச்சகம்
J
1. இரயில்வே திட்டங்கள்
2. இந்துமக சமுத்திரம் அமைதி  மண்டலம் டீக்கோகா
ர்சியா
3. 
சென்னை மெட்ரோ விரிவாக்கம்
 K
1 அகழ்வாராய்ச்சி
2 பிளாச்சிமடா
L

தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக உள்ள பிரச்சினைகள்:
1. அரியலூர்
2. செங்கல்பட்டு
3. சென்னை
4. கோயம்புத்தூர்
5. கடலூர்
6. தருமபுரி
7. திண்டுக்கல்
8. ஈரோடு
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம்
11. கன்னியாகுமரி
12. கரூர்
13. கிருஷ்ணகிரி
14. மதுரை
15. மயிலாடுதுறை
16. நாகப்பட்டினம்
17. நாமக்கல்
18. நீலகிரி
19. பெரம்பலூர்
20. புதுக்கோட்டை
21. இராமநாதபுரம்
22. இராணிப்பேட்டை
23. சேலம்
24. சிவகங்கை
25. தென்காசி
26. தஞ்சாவூர்
27. தேனி
28. தூத்துக்குடி
29. திருச்சி
30. திருநெல்வேலி
31. திருப்பூர்
32. திருவள்ளூர்
33. திருவண்ணாமலை
34. திருவாரூர்
35. வேலூர்
36. விழுப்புரம்
37. விருதுநகர்

இப்படி பல தமிழக விடயங்கள்…

#தமிழகதிட்டங்கள்_உரிமைகள்
#மாவட்ட_வட்டார_பிரச்சனைகள்

கே. எஸ். இராதா கிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-8-2023


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...