Monday, August 21, 2023

கொச்சைப் பிழைப்பறி யோம் கொலை திருட்டும் அறியோம் இச்சகப் பேச்சறி யோம் எத்தும் போலி பகட்டு புரட்டறி யோம்……

நண்பர்களே! 
அமைதியாக  இருப்பு இருந்தாலும் பணிகளில் சுணக்கம், தள்ளிப்
போடுதல்,வாட்டம், சோர்வு, சமரசம்
அறவே இல்லை.. காலம் உண்டு. அது நம்மை நோக்கி வரும்…. இழப்புகள் மட்டுமே பார்த்ததுண்டு…வர வேண்டியது வரும். நெடிய தாமதம்.அவ்வளவுதான்,இயற்கை
யின் நெறி உள்ளது.

கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் 
எத்தும் போலி பகட்டு புரட்டறி யோம்……



#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-8-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...