Monday, August 7, 2023

#செந்தில்பாலாஜி #ED #EnforcementDirectorate #SenthilBalaji #Habeascorpus #ஆட்கொணர்வுமனு

‘திமுக சிக்கலில் ,
முள்ளிவாய்க்கால் -TESO,
கலைஞர் நள்ளிரவு கைது,
ஸ்டாலின் இரவு கைது-மனித உரிமை கமிசன் என திரிந்து பல முக்கியமான நேரங்களி்ல் திமுகவை காப்பாற்றி , ஆண்டு கணக்கில் உழைத்த பெரிய மூத்த நிர்வாகி செந்தில் பாலாஜி…
அவர் இல்லாமல் தமிழகம் இயங்காது என்ற நிலையாம்…
இப்படியான உத்தமரை ED  இப்படி பழி வாங்கலாமா?  தமிழகம் கொதித்து கண்ணீர் விடுகிறது. India alliance இதை சும்மா விடாது!’ ஆமாம்!!
•••



Senthil Balaji, who was lodged in the Puzhal Central Prison, was taken into custody by ED officials.

Tailpiece 
இனிமேல் தான் பெயில்லுக்கு நீதிமன்றத்தை நாட முடியும். அவர் மனைவியின் நீதிமன்ற ஆட்கொணர்வு Habeas corpus மனுவினால் இவ்வளவு நாளா  செந்தில் பாலாஜிக்கு மன உளைச்சலை தான் மிச்சம். It is waste of court hours. Habeas corpus writ not maintainable.
Section 41A CrPC not applicable.
Wrong legal advise… 
Wrong legal advise…
That legal advisers must read this volume 

#செந்தில்பாலாஜி #ED #EnforcementDirectorate 
#SenthilBalaji 
#Habeascorpus 
#ஆட்கொணர்வுமனு 
#Dmk


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...