Saturday, August 12, 2023

சிலரின் நலனுக்கு நம் பணிகள் மூலம்… அதள பாதாளத்திலும் வீழ்ந்தும் கிடந்தேன் என சிந்தனை வேண்டாம் . பல படிப்பினைகள்; வாழ்க்கை என்பது ஒரு பயணம். அது நாம் இறக்கும் அன்று தான் முடியும். நடுவில் வரும் வெற்றிகளும் தோல்விகளும் நிரந்தரமில்லை. வெற்றிகளை தலைக்கேற விடாதீர். தோல்விகளை மனம் உடைய விடாதீர். KSR Post- KSR Voice

சிலரின் நலனுக்கு நம் பணிகள் மூலம்…
அதள பாதாளத்திலும் வீழ்ந்தும் கிடந்தேன் என  சிந்தனை வேண்டாம் . 

பல படிப்பினைகள்; வாழ்க்கை என்பது ஒரு பயணம். அது நாம் இறக்கும் அன்று தான் முடியும். நடுவில் வரும் வெற்றிகளும் தோல்விகளும் நிரந்தரமில்லை. வெற்றிகளை தலைக்கேற விடாதீர். தோல்விகளை மனம் உடைய விடாதீர். 

உயிர் இருக்கும் வரை இந்த பூமி பந்து சுழலும் வரை போராடிக்கொண்டே இருங்கள். துவலாமல்.. மலைத்து நிற்காமல் ஏதோ வகையில் ஓடிக்கொண்டும் சூழன்று கொண்டும் இருங்கள்.. சுகமான சுமைகள் யோடு……வாழ்வு சுகம் பெறும். 

அரசியல் களத்தில் வெற்றி- படு தோல்வி இருந்தாலும் ஆற்றிய களப்பணிகளை யாரும் மறைக்க முடியாது. பரிகாசம், முரண்கள் என எவருக்கும் வரக்கூடாது.

என்றும் சந்தோசமாக இருங்கள். சந்தோசத்தையே பரப்பி செல்லுங்கள். 

உங்கள் பணம் காசு என்ற சொத்தை யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் விட்டு செல்லும் நினைவுகள் தான் உங்கள் உண்மையான சொத்து..

#அண்ணாகாலதிமுக
#Kalaignar #கலைஞர்
#கலைஞர்கருணாநிதி
#ksrvoice
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்

12-8-2023.

https://youtu.be/82CRKCWi_eM

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...