Tuesday, August 1, 2023

மதிமுக1994 - MDMK-1994

என்றோ, 1994 இல் பல்வேறு விவாதங்களுக்கு பின் இந்த வடிவமைப்பில் அடியேன ஆற்றிய முக்கிய பங்குகள் நினைவுகள் இன்று வந்தது . ஆற்றிய பணிகளை வரலாற்றில் அழிக்க முடியாது.மனிதனை அழிக்கலாம் ஆனால் மனித ஆற்றல், களப்பணி யாவும் வரலாற்றில் இருக்கும்….

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost 
1-8-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...