Thursday, August 3, 2023

காவேரி நீர்

#காவேரிநீர் 

மேட்டூரில் இனி 25 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. டெல்டாவில் குறுவை பயிர் பாதிக்கும் நிலை…
இன்னொரு பக்கம் கர்நாடகவில், மேகேதாட் அணை ஆய்வு பணிகள் இனி 60 நாட்களில் முடியும்.

திராவிட பெருவெளியில் முதல்வர் ஸ்டாலின், கார்நாடகவில் ஆட்சியில்  உள்ள தனது தோழமை காங்கிரஸ் அரசியிடம் தன் சகோ ராகுல் மூலம் பேசி தீர்ப்பரா? தீர்க்க வேண்டும்! தமிழகத்தின் நல நாடி….

#காவேரிநீர்
#தஞ்சைடெல்டா

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-8-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...