Wednesday, August 23, 2023

இதுவே நான்…. KSR.. கேஎஸ்ஆர்….

சும்மா என்னுடைய விடயத்தில் அர்த்தமற்று வர வேண்டாம்…
எனக்கு தனி நபர்கள் முக்கியமல்ல..என் அனுகுமுறையும் போக்கும் வேறு…பல கால அனுபவம் என்பதை சேர்த்துள்ளேன்.இதுவே என் அரசியல். கைகட்டி பம்மாத்து போலித்தனம் இல்லாத சுதந்திரமான செயல்பாடு போதும்.

1) கிடப்பில் உள்ள தமிழக நீர்ஆதார
திட்டங்கள் உட்பட இதுவரை அறியா அறிந்த சிக்கல்கள் நூற்றுக் மேல் இருக்கும். இவற்றை  உச்ச நீதிமன்றம்  உயர்நீதி மன்ற பார்வைக்கு எடுத்து செல்லல்…. இது குறித்து விரிவான எனது புத்தகமும் வருகிறது.

2) ஈழத்தமிழர் பிரச்சனை.

3) கதைசொல்லி இதழ்,இலக்கிய தள செயல்பாடு. எனது புதிய நூல்கள் மற்றும் மறு பதிப்பு பணிகள்
இதுதான் எனது அரசியல் - வேறு பல பொது தள பணிகள்…பயணங்கள்… 

4) வழக்கறிஞர் என்ற எனது நிலையில் Arbitrator..

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#KSRPost
23-8-2023. 

படம்- வாரணாசி (பெனாரஸ்) கங்கை நதியில்…


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...