Friday, August 11, 2023

#குருவாயூரப்பன்- #நள்ளரவுகலைஞர்கைது-#ஜெயலலிதா- #முதல்வர்ஸ்டாலின்மனைவி- ஒரு புள்ளியில்

#குருவாயூரப்பன்- #நள்ளரவுகலைஞர்கைது-#ஜெயலலிதா- #முதல்வர்ஸ்டாலின்மனைவி- ஒரு புள்ளியில்
—————————————————————
கலைஞர் அவர்கள், 29.6.2001 அன்று நள்ளிரவில் அப்போதைய அ.தி.மு.க அரசால் கொடுமையாக கைது. அடுத்த நாள்,30-6-2001 அன்று காலை சனிக்கிழமை காலை 7 மணியளவில் குருவாயூர் வந்த ஜெயலலிதா, 15 வயதான "கண்ணன்" என்ற யானையைக்குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினார். இதற்கான சடங்குகள் இரவு நடந்த பின் கலைஞர் நள்ளிரவில் கைது.  சென்னையில் இருந்து அதிகாலை விமானத்தில்  குருவாயூர் சென்று, அங்கே இருந்து கை பேசி மூலம் கைது
குறித்து ஜெயலலிதா தொடர்நது கேட்டு வருகிறார்.

தற்போது,குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்.பலமுறை தரிசனம் செய்ய சென்று வந்துள்ளார். இந்தநிலையில், குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக நேற்று, 10-8-2023,  14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலி
ன் வழங்கினார். இந்த தங்க கிரீடம் 32 பவுன் எடை கொண்டது.

இயற்பியல் : நிலை மின்னியல்: 
மின் இருமுனையால் ஒரு புள்ளியில் அறவியல்….

#குருவாயூரப்பன்- #நள்ளரவுகலைஞர்கைது-#ஜெயலலிதா- #முதல்வர்ஸ்டாலின்மனைவி- #பகுத்தறிவு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-8-2023


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...