Saturday, August 5, 2023

வாழ்க்கை என்றொரு பயணத்திலே சிலர் வருவார் போவார் பூமியிலே….

ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி..ஈ
ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி…

•••••••
வாழ்க்கைப் பயணத்தில் 
நான் உனது நாயகி வாழ்கை கடலில் நான் பாய்மரம்….

வாழ்க்கை என்றொரு பயணத்திலே 
சிலர் வருவார் 
போவார் பூமியிலே

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்