Saturday, August 19, 2023

#எனது நூல்கள்அவசரஊர்திகள்108 அல்ல.



—————————————————————
நேற்று பலர், திடீர் என என்னிடம் எனது கச்சத்தீவு புத்தகத்தை கேட்டனர். அந்தந்த நேரத்தின்  தேவையில் சேது சமுத்திர திட்டம், நதி நீர் பிரச்சனைகள், என தமிழக உரிமைகள் எனது பல நூல்கள அவசரமாக வேண்டும் என  சிலர்  கை பேசியில் பேசுவார்கள. 

அதிகம் பேசி, விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய ஆனால் பேசப்படாமல் ஆழ்ந்த மெளனத்தின் அடியில் தங்கிவிட்ட எனது தமிழக திட்டங்கள், சிக்கல்கள் சொல்லும் நூல்கள் என்பது அவசர ஊர்திகள் 108     அல்ல  என புரிதல் வேண்டும்

#தமிழ்நாடு
#TamilnaduNews
 
#கேஎஸ்ஆரபோஸட்
#ksrpost
19-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...