மன ரண வலியை வென்றேன்
என்பதைத் தவிர பெரிய சாதனைகள்
ஒன்றுமில்லை
சகலத்திற்கும் பிறகு
உயிர்த்திருப்பதற்கே
இவ்வளவும் ஏதோ ஒரு மன பலம்…
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக கம்பு சுற்றும் திமுக….. இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை. SCஇல் 4 பேர் மனுதாக்கல் செய்துவிட்டார்கள்
No comments:
Post a Comment