Wednesday, August 9, 2023

இந்தியா ஏதோ வடக்கில் இருக்கிறதா

#*இந்தியா ஏதோ வடக்கில் இருக்கிறதா?*
—————————————
தமிழக அமைச்சர் எ.வ.வேலு, “இந்தியாவிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அது ஏதோ வடக்கில்  இருக்கின்றது...” என்று சொல்கிறார். அப்படி இந்தியா இல்லை என்றால்; இந்திய அரசியல் சாசனப்படி எப்படி உறுதிமொழி எடுத்து அமைச்சரானீர்கள்? 

இந்திய அரசியல் சாசனத்தை உச்சரித்து தானே; தேர்தலில் வேட்பு மனு செய்தீர்கள், சட்ட மன்ற உறுப்பினராக ஆனீர்கள்
அமைச்சர் பதவி ஏற்றீர்கள்.  

திமுக, வடக்கே டில்லியில் NF, NDA, UPA 1&2  இல் இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்தார்கள் என தெரியுமா?

உங்களுடைய முதல்வர் இந்தியா என்ற ஒரு கூட்டணியில் உள்ளார். இந்தியா இல்லை என்று சொன்னால் என்ன வேடிக்கை?.
கலைஞர் இருந்தால் இப்படிப்பேச முடியுமா?..

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...