#எங்கள்தெற்குசீமை
திருநெல்வேலி செப்டம்பர் 1 உதயமான நாள் #நிமிரவைக்கும்நெல்லை
திருநெல்வேலி -அதையொட்டி ஒரு சிறப்புப் பதிவு.
திருநெல்வேலி அல்லது நெல்லை (Tirunelveli), "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.
#நெல்லை, #திருநெல்வேலி, #திருநெல்வேலிமாவட்டம், #திருநெல்வேலிநாள், #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #நிமிரவைக்கும்நெல்லை, #கேஎஸ்ஆர்வாய்ஸ், #nellai, #thirunelveli, #thirunelvelidistrict, #thirunelveliday, #nimiravaikumnellai, #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan,
No comments:
Post a Comment