Sunday, August 20, 2023

#நீட்வர கர்த்தா யார்?#ஜல்லிக்கட்டுக்கு யார் காலத்தில் தடை வந்தது? என சற்று திரும்பி பார்க்கவும்



 ———————————————————-
நீட் தேர்வு யார் காலத்தில்….
கடந்த2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலமையில்; UPA ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு!இதன் ஆதி வேர் எப்படி வந்தது என சிந்திக்கவும் வேண்டும்,
நீட் போராட்டம், உண்ணாவிரதம் எதிர்வினைகள் யாரை  நோக்கி? என புரிதல் அரசியல் அவசியம். நீட் வர கர்த்தா யார்?ஜல்லிக்கட்டுக்கு யார் காலத்தில் தடை வந்தது? என சற்று திரும்பி பார்க்கவும் 
 
2010ல் NEET வந்த பட்டதாரி மருத்துவத் தேர்வில் 1997ல் விதிமுறைகளை கொண்டு வந்த திமுக உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை திமுக ராஜாங்க அமைச்சராக இருந்த திரு.காந்திசெல்வன் - அப்போது minister of state (health) நீட் கோபம்,   ஏதோ ஒரு வகையில் சடங்குகள் நடத்தப்படுவது போலத்தான் இங்கேயும்; கொந்தளித்து  கடுமையாக எழுதுவதோ இப்போது  சில நாட்கள் சம்பிரதாயம். அவ்வளவதான். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தங்களின் பங்கு செய்து விட்டால் போதும் எனகிற போக்கு உணர்வுகள் மங்கினால், உணர்ச்சிகளும் மங்கும். கவனம் குறைந்தால் எல்லாமே மேலோட்டம் தான். அர்த்தம் தெரியாமலேயே காலசக்கரத்தில்   ஓட ஆரம்பித்து விட்டோம். இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. நா ஏதோ என் சொந்த வருத்தத்தில இந்த பதிவு அல்ல.

#நீட் #neetexam

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...