அன்று, இன்றைய மணிப்பூர் விட ஈழம்-முள்ளிவாய்க்கால் ரணமானது… அதற்கு கண்ணீர்!
இன்று மணிப்பூர் என கண்ணீர்!!
இப்படி உங்கள் சந்திப்புக்கள்…
என்ன தீர்த்து விட்டீர்கள்?
என் போன்றவர்கள் Teso என எங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீன் பொருள் ஆக்கி நாங்கள் முட்டாள் ஆக்கி கொண்டோம். எங்கள் இந்த பிழை அறிந்து நாங்கள் வெட்கப்படுகிறோம். வாழிய உங்கள் பொது வாழ்வு மற்றும் அரசியல்…..keep it…
There is natural justice!
கணியன் பூங்குன்றனார் வரிகள்…..
*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;
*நோதலும் தணிதலும்
அவற்றோ ரன்ன;.
*சாதலும் புதுவது அன்றே
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
*முறைவழிப் படூஉம் என்பது *திறவோர்காட்சியின் தெளிந்தனம்
*ஆதலின் மாட்சியின்
*பெயோரை வியத்தலும் இலமே
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் நல்லது….
நல்லது..
#tamilsissue
#இலங்கைதமிழர்
#KSR_Posts
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-8-2023.
No comments:
Post a Comment