Thursday, August 17, 2023

தமிழ்நாடுகாங்கிரஸ் #Tamilnaducongress

இந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இப்படிதான் என 1979 இறுதியிலே
பழ நெடுமாறன் தலைமையில் அறிந்தவர்கள் நாங்கள். இந்திரா காந்தி நெடுமாறனை மைடியர் சன் அழைக்கும் நிலை இருந்தும்; ஏர் . ஆர் அந்தோலே, வசந்த சாத்தே என ஆட்டத்தில் அன்று காங்கிரஸ்.நரசிம்ம ராவ், தாஸ்முனுசி போன்றவர்கள் ஆதரவாக இருந்தும்… இது வரலாறு… ஒன்றும் மட்டும் உறுதி, முள்ளிவாய்கால் அழிப்பு பாவம் உள்ளதை… வ உ சி,  அன்றைய சென்னை மாகன காங்கிரஸ் தலைவர் சேலம் வரதராஜிலு நாயுடு போன்றவர்களுக்கு  நடந்தவைகள்…

#தமிழ்நாடுகாங்கிரஸ்
#tamilnaducongress
#taminadu
#வஉசி,  
#அன்றையசென்னைமாகனகாங்கிரஸ்தலைவர்_சேலம்வரதராஜிலுநாயுடு 

#ksrpost
17-8-2023.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...